ஓவியத்தின் ஆயுள்!


வரைந்து வைத்த
வண்ண ஓவியமொன்று
அழிக்க மனமிற்று
அப்படியே கிடக்கிறது

அழகு காரணமா
அவள் வரைந்தது காரணமா

குழப்பத்திலேயே
நீடிக்கட்டும்
ஓவியத்தின் ஆயுள்!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

மயல்