சாதாரணமல்லவே!
எப்போதும் வருகிற
உன் நினைப்பில்
எப்போதாவது பேசிக்கொள்கிற
உரையாடலின்
பெரும் மெளன இடைவெளியில்
இடையிடையே நிகழ்கிற
சொற்கள்தான்
நம் பிரியம் சொல்லும்
காலப்பலகை
நீ உடல்நலிவுற்றிருக்கையில்
நானறியாது
உன் மீது பிரியம் பெருகுதல்
சாதாரணமல்லவே!
எப்போதும் வருகிற
உன் நினைப்பில்
எப்போதாவது பேசிக்கொள்கிற
உரையாடலின்
பெரும் மெளன இடைவெளியில்
இடையிடையே நிகழ்கிற
சொற்கள்தான்
நம் பிரியம் சொல்லும்
காலப்பலகை
நீ உடல்நலிவுற்றிருக்கையில்
நானறியாது
உன் மீது பிரியம் பெருகுதல்
சாதாரணமல்லவே!
Comments
Post a Comment