கலவி நுணுக்கம்



நாட்டுக்குள் நுழைந்த 
மதம்பிடித்த யானையாய் 
நிகழ்கிறது கூடல் 

இடித்தும், தகர்த்தும் 
ஏத்தியும் சுத்தியும் 
முடிக்கையில் 
ஒழுங்கற்று கிடக்கும் 
நாடாக உடல்கள்

பிளிறின் கையில்  
பிணையாய் சிக்காது 
பேரமைதி தாங்கி 
பறக்கும் பறவைபோல் 
மனங்கள் மட்டும்!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔