என் மனம் என்னிடம் சொல்லுபவற்றை நான் உங்களிடம் சொல்லுகிறேன், இந்த வலைப்பதிவின் வாயிலாக. எண்ணற்ற அக-புற நிகழ்வுகளின் விளைவாக எனக்குள்ளிருந்து உயிர்த்தெழும் கவிதைக்காரனின் வரிகள் இவை...
அன்பிற்க்கு பயப்படுதல்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
அன்பிற்க்கு பயப்படுதல்:-
எதையாவது எங்காவது தூக்கி எறிகையிலும் கண்டபடி எங்காவது போடுகையிலும் "யாரு இங்க இதை போட்டாப்பா" என்ற அதட்டல் குரலில் அவள் கேட்கையில் ஆனந்தமாய் உணருகிறேன் முதன்முதலாய் அன்பிற்க்கு பயப்படுதலை.
Comments
Post a Comment