Skip to main content
காதல் வேதியியல்
காதல் வேதியியல் :-
நீ அவளை காதலிக்கிறாயாமே
என்றாள் இவள்
நீ என்னை ஏன் காதலிக்கிறாய்
என்றாள் அவள்
நான் யாரையும்
காதலிக்கவில்லை
பிட்யூட்டரியும்
பிறகு அதன் சுரப்பான
டெஸ்ட்ரோஜனும்
என் வழியாக
அவர்கள் இணையினைத்
தேடுகிறார்கள்
ஹார்மோன்கள்
கலகம் செய்ய
நான் ஏன் கைதாக
வேண்டும்
என்றேன் நான்!!!!
Comments
Post a Comment