நீ

நீ:-
















ஆர்ப்பரித்து அலைகளை
கரை கடக்கச் செய்து
சேதம் விளைவித்தாய்
நேற்று நீ!!!
அமைதியாய்
கால்கள் நனைத்து
காதல் பெருக்குகிறாய்
இன்றும்
வேறொரு நீ..

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

மயல்