அது

அது :- 

ஒருமுறையாவது 
அதைச் சொல்லிவிடேன் 
என்கிற அவன் 

அது மட்டும் 
இந்த ஜென்மத்துல 
சொல்லமாட்டேன் 
என்கிற அவள் 

அவிழ்க்காத 
அலைவரிசையாய் 
அவளுக்கும் 
அவனுக்குமிடையே 
அகப்பட்டுக் கொண்டிருக்கிறது 
அது!!!.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

மயல்