Skip to main content
குடைக்குள் மழை
குடைக்குள் மழை :-
மழையில் நனைகின்ற
அவளுக்காய்
ஒரு குடை வாங்கினேன்
நான் மழையில்
நனைவது
உனக்கு பிடிக்கவில்லையா
என்ற அவளிடம்
மழை உன்னை
நனைப்பது
பிடிக்கவில்லை என்றேன்.
சிரித்துக்கொண்ட
குடையினை விரித்தாள்
குடைக்குள்ளும் மழை!.
Comments
Post a Comment